Frequently Asked Questions
We offer natural, Siddha-based, and organic herbal products sourced directly from local producers and farmers, primarily from Salem and across Tamil Nadu.
நாங்கள் இயற்கை, சித்தா மற்றும் இயற்கை பொருட்களை சேலம் மற்றும் சுற்றுப்புற உள்ளூர் தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாக வழங்குகிறோம்.
Most of our products are made using natural ingredients with little to no chemicals. Please check individual product pages for detailed ingredient information.
ஆம், எங்கள் பல தயாரிப்புகள் இயற்கையான மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பொருளை பற்றிய முழு விவரம் அந்தந்த பொருட்களின் உரிய பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
Generally, herbal products are safe. However, results may vary depending on individual body types. If you have any medical condition, consult a doctor before use.
இயற்கையாய் கிடைக்க பெரும் பொருட்களில் இருந்து தயாரிப்பதால் பொதுவாக பக்க விளைவுகள் இல்லை. ஆனால் ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு ஏற்ப இயற்கை பொருட்களின் செயல்பாடுகளும் மாறுபடும். ஏதேனும் உடல்நல நிலை ஒவ்வாது இருந்தால் மருத்துவரை அணுகவும்.
Yes, Siddha is a traditional system of medicine. When used properly as instructed, it is considered safe and effective.
சித்தா என்பது பாரம்பரிய மருத்துவ முறை. தமிழகத்தின் சித்தர்கள் உருவாக்கியது. சரியான முறையில் பயன்படுத்தினால் பாதுகாப்பானது.
Each product comes with detailed usage instructions on the product page and packaging. Please follow them carefully.
ஒவ்வொரு பொருட்களுக்கும் தனித்தனி பக்கங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூல பொருட்களும் பயன்பாடுகளும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற முறைகளும் கொடுக்கப்பட்டிருக்கும். அதை பின்பற்றவும். அதை தாண்டி தங்களுக்கு கேள்விகளோ குழப்பங்களோ இருந்தால், எங்கள் சேவை அதிகாரிகள் உங்கள் கேள்விக்கு காத்திருக்கிறார்கள். தொடர்புக்கு: என இருக்கும் மின்னஞ்சலுக்கோ தொலைப்பேசிக்கோ அழைக்கவும்.
Store in a cool, dry place away from direct sunlight. Some products may require refrigeration.
சூடு மற்றும் நேரடி வெயில் இல்லாத இடத்தில் வைத்து பாதுகாத்து பயன்படுத்தவும்.
Shelf life typically ranges from 3 to 12 months depending on the product. Always refer to the label.
பொதுவாக ௩ முதல் ௧௨ திங்கள்கள் வரை இருக்கும். பொருள் விவரச் சிட்டை பார்க்கவும்.
Browse products, add them to your cart, and proceed to checkout.
இணைய பக்கத்தில் இருக்கும் பொருட்களை தெரிவு செய்து கூடையில் சேர்க்கவும். இறுதியில் பொருட்களையும் எண்ணிக்கைகளையும் சரி பார்த்து பொருட்களை வாங்க செய்யலாம். அத்தருணத்திலேயே பணம் இணைய வழியில் செலுத்தலாம் இல்லை பொருள் கையில் கிடைக்க பெற்றபின் முகவரிடம் கட்டணமாய் செலுத்தலாம்.
We accept UPI, debit cards, credit cards, net banking, and CoD.
ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI), பற்று / கடன் அட்டை (Debit / Credit Card), இணைய வங்கிச் சேவை (Net Banking), பொருளைப் பெற்ற பின் பணம் செலுத்துதல்(CoD) போன்ற அனைத்து முக்கிய பணம் செலுத்தும் முறைகளிலும் இந்த தலத்தில் பணத்தை ஏற்கிறோம்.
COD is available in Salem city location only.
தற்போது சேலத்தின் நகர பகுதியில் மட்டும் இம்முறையில் பொருட்களை வாங்கும் வசதி உள்ளது.
We currently deliver across India and are planning to expand globally.
நாங்கள் இந்தியா முழுவதும் பொருட்களை விநியோகம் செய்கிறோம். விரைவில் வெளிநாட்டிருக்கும் பொருட்களை விநியோகம் செய்ய உள்ளோம்.
Delivery usually takes 3–7 business days depending on your location.
பொதுவாக ௩ – ௭ நாட்கள் ஆகும்.
Once your order is shipped, you can track them in the site or if you opt-for, you will get email for the same.
பொருட்களை வாங்கியதில் இருந்து உங்கள் கையில் சேர்க்கும் வரையிலோ, அது வேண்டாம் என்று திருப்பி அனுப்பினால் எங்களிடம் வந்து சேரும் வரையிலோ எங்கள் தளத்தில் நீங்கள் அதை பின்தொடரலாம். உங்கள் வசதிக்காக முக்கிய மாற்றத்தை மட்டும் மின்னஞ்சல் வழியாகவும் நீங்கள் பெற தலத்தில் விருப்ப-வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Yes, returns are accepted for damaged or incorrect products.
சேதமடைந்த பொருள் அல்லது தவறான பொருள் அனுப்பப்பட்டது என்றல் பொருட்களை திரும்ப அனுப்பலாம்.
Refunds are processed within 5–7 working days after approval.
௫ – ௭ நாட்களில் பணம் திருப்பி அனுப்ப படும்
Our products are made by local farmers, traditional practitioners, and small-scale producers.
உள்ளூர் விவசாயிகள், பாரம்பரிய வைத்தியர்கள் மற்றும் சிறு-குறு இயற்கை பொருள் தயாரிப்பாளர்கள் தயாரிக்கிறார்கள்.
We source products from verified and trusted sellers who follow natural and traditional practices.
ஆம், நாங்கள் சரிபார்க்கப்பட்ட தேர்ந்தெடுத்த விற்பனையாளர்கள் இடமிருந்து மட்டும் பொருட்களை எடுக்கிறோம்.
We focus on authenticity, transparency, and supporting local communities through a trusted marketplace. We make sure we are at high in maintaining our regulatory compliance, which we keep on upgrading/updating as and when needed.
எங்கள் வெளிப்படைத்தன்மை, தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையை முன்னிலைப்படுத்துகிறோம். எங்கள் ஒழுங்குமுறை இணக்கம், வரி விதிப்பு இணக்கம், தரக் கட்டுப்பாட்டு விதிகள், தரவுப் பாதுகாப்பு இணக்கம் ஆகியவற்றில் தரத்தில் உச்சத்தில் வைத்திருக்கிறோம். அதை தொடர்ந்து கண்காணித்து தேவை பட்டால் உயர்த்தவும் விழைகிறோம்.
No, our products are not intended to diagnose, treat, cure, or prevent any disease. Always consult a healthcare professional for medical advice.
இல்லை. இது ஒரு இயற்கை உதவியே - சித்தர்கள் சொல்வதை போல உணவே மருந்து என்ற கோட்பாட்டில் தயாரிப்பது. மேலும் மருத்துவ ஆலோசனைக்கு மருத்துவரை அணுகவும்.
We recommend consulting a doctor before use.
மருத்துவரை ஆலோசித்து பயன்படுத்தவும்.
Yes, you can join us through the Sell With Us section on our website.
ஆம், Sell With Us பகுதியில் பதிவு செய்யலாம்.
Yes, empowering local farmers and traditional producers is our core mission.
ஆம், இது எங்கள் முக்கிய நோக்கம்.